உயர்தர உயிர்முறைமைகள் தொழினுட்பவியல் நூல் வெளியீட்டு விழா

A teacher’s purpose is not create students in his own image, but to develop students who can create their own image.
எனது க.பொ.த உயர்தர உயிர்முறைமைகள் தொழினுட்பவியல் நூல் வெளியீட்டு விழாவும், பல்கலைக்கழகம் தெரிவான எனது அன்பு மாணவர்களின் கௌரவிப்பு நிகழ்வும் நெஞ்சகலாத நினைவுகளே!
நெஞ்சார்ந்த நன்றிகள் என் ஆசிரியர்களே.

Comments